Friday, June 19, 2009

வாழ்க்கை

வாழ்க்கை ஆண்டவன்
கொடுத்த வரப்பிரசாதம்
நல்லவனாக வல்லவனாக
வாழ்ந்துகாட்டு

வாழ்க்கை ஒரு
உல்லாசப்படகு
அதில் இனிமையாக
பயணம் செய்

வாழ்க்கை ஒரு
கடமை
அதனை நிறைவாக
செய்து முடி

வாழ்க்கை ஒரு
மைதானம்
அதில் விளையாடி
வெற்றி கொள்

வாழ்க்கை ஒரு
போராட்டம்
எதிர்நீச்சல் போட்டு
உயர்ந்து நில்

வாழ்க்கை
விலைமதிப்பற்றது
வீணாக்கி விடாதே
இறுகப் பற்றிக்கொள்

1 comment:

  1. வாழ்க்கை ஒரு புரியாத புதிர் விடை தேடி விளையாடு

    ReplyDelete