வாழ்க்கை ஆண்டவன்
கொடுத்த வரப்பிரசாதம்
நல்லவனாக வல்லவனாக
வாழ்ந்துகாட்டு
வாழ்க்கை ஒரு
உல்லாசப்படகு
அதில் இனிமையாக
பயணம் செய்
வாழ்க்கை ஒரு
கடமை
அதனை நிறைவாக
செய்து முடி
வாழ்க்கை ஒரு
மைதானம்
அதில் விளையாடி
வெற்றி கொள்
வாழ்க்கை ஒரு
போராட்டம்
எதிர்நீச்சல் போட்டு
உயர்ந்து நில்
வாழ்க்கை
விலைமதிப்பற்றது
வீணாக்கி விடாதே
இறுகப் பற்றிக்கொள்
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்க்கை ஒரு புரியாத புதிர் விடை தேடி விளையாடு
ReplyDelete